சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!

[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை இங்கே பிரசுரிக்கிறேன்.] இரண்டாம் உலகப் போரை பின்னணியாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலிருந்தும்  அருமையான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்தப் படங்களைப் … Continue reading சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!